இ சேவை மையம்

MS COMPUTER CENTRE - நாங்கள் 5 வருடங்களாக கணினி துறையில் மற்றும் மக்கள் சேவையில் நற்பணி ஆற்றுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பான் கார்டு, ஆதார் அட்டை, உரிமம், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ், பணப் பரிமாற்றம், கல்லூரிக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் போன்ற சேவைகள். மத்திய மாநில அரசு காப்பீடு திட்டங்கள் அப்ளை செய்து தரப்படும்.அடையாள அட்டை அச்சிடுதல், ஆன்லைன் கட்டணங்கள், ஜிஎஸ்டி நிரப்புதல், பட்டா, சிட்டா & இசி மற்றும் பல சேவைகள் கணினியில் அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சரியான முறையில் செய்து தரப்படும். 











SERVICE WITH QUALITY AND LOW COST......